அரூர் மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள்

அரூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள்


அரூரில் இருந்து அதிக அளவில் பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்தப் பகுதியில் பருத்தி அரவை மில்கள் மற்றும் கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்களும் அதிக அளவில் உள்ளன.

கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து மாம்பழங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மாம்பழங்கள் மட்டுமல்லாமல் அதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட மாம்பழக் கூழ் மற்றும் மாம்பழ பவுடர் போன்றவையும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஊறுகாயை ஏற்றுமதியில் மாங்காய் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.  இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஊறுகாய் வகைகளில் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது மாங்காய் ஊறுகாய்.
இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்களது பிராண்டுகளில் மாங்காய் ஊறுகாய் களை ஏற்றுமதி செய்கின்றன.

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

Comments