விருத்தாச்சலம் குறிஞ்சிப்பாடி நெல்லிக்குப்பம் போன்ற இடங்களில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள்....

விருத்தாச்சலம் பகுதியில் அதிக அளவில் தரமான நிலக்கடலை பயிரிடப்படுகிறது.  இந்த நிலக்கடலை அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


குறிஞ்சிப்பாடி பகுதியில் கைத்தறி நெசவுத் தொழில் சிறந்து விளங்குகிறது.  இங்கிருந்து கைத்தறித் துணிகள் ஏற்றுமதி ஆகின்றன.
நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து மிட்டாய் மற்றும் இனிப்பு வகைகள் அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.

பண்ருட்டி பகுதி முந்திரிப்பருப்பு பெயர்போன இடம்.  இங்கிருந்து முந்திரி பருப்புகள் மதிப்பு கூட்டப்பட்ட முந்திரிப் பருப்புகள் மற்றும் கெர்னல் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தர்மபுரி மற்றும் தேன்கனிக்கோட்டையில் இருந்து தரமான புளி மற்றும் பட்டு வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி வகுப்புகள் பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

Comments