கடலூரில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள்



கடலூர் ஒரு காலத்தில் மிகப் பெரிய துறைமுகமாக இருந்தது ஆனால் இன்று சொற்ப அளவிலான ஊழியர்கள் மட்டுமே அங்கு உள்ளனர் மீன்பிடி தொழில் மட்டுமே அங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

கடலூர் பகுதியில் இருந்து மீன்கள் நண்டுகள் கருவாடு மீனில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் போன்றவை ஏற்றுமதியாகின்றன.

கடலூர் பகுதியில் ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன இங்கிருந்து கெமிக்கல்கள் ஏற்றுமதியாகின்றன.

இங்கு சர்க்கரை ஆலையும் பேப்பர் மில் லும் உள்ளதால் அவைகளும் ஏற்றுமதி ஆகின்றன.
கடலூர் பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் விவசாய பொருள் நிலக்கடலை ஆகும்.

எங்களது ஏற்றுமதி பயிற்சி பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

Comments