ஆயிரம் ரூபாயில் ஒரு முழுமையான ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பு.


நாளை (ஆகஸ்ட் 1, 2020) முதல் ஆன்லைன் மூலமாக ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பு ஆரம்பமாக உள்ளது.  இந்த பயிற்சி வகுப்பில் கீழ்க்கண்ட தொழில் நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்படும்.

1. பாதுகாப்பாக பணப்பரிவர்த்தனை முறைகள்.
2. ஏற்றுமதிக்கான பொருட்களை தேர்வு செய்யும் முறைகள்.
3. தேர்வு செய்த பொருட்களுக்கு ஏற்ற இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்கும் வழிமுறைகள்.
4. ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிக்கும் செயல்முறை விளக்கம்.
5. ஏற்றுமதிக்கு கொட்டேஷன் அனுப்பும் முறைகள்.
6. பாதுகாப்பாக இறக்குமதி தொழில் செய்யும் வழிமுறைகள்.
7. அமேசான் நிறுவனம் மூலம் உலகில் பல்வேறு நாடுகளில் உங்கள் பொருளை விற்பனை செய்வது பற்றிய விளக்கம்.
8. 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் எந்தெந்த பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என்ற வழிமுறைகள்.
9. இறக்குமதியாளர்களிடம் ஏமாறாமல் இருக்க நாம் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்.
10. ஏற்றுமதியில் லாபம் ஈட்டும் வழிமுறைகள்..

இன்னும் பல முக்கியமான தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த பயிற்சி நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் ஆன்லைன் மூலமாக இந்த பயிற்சி நடைபெறும்.


நீங்கள் பயிற்சியின் போது நேரடியாக live வகுப்பில் இருக்க வேண்டியதில்லை.
இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 1000 மட்டுமே.
எதிர்காலத்தில் இலவசமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பயிற்சியில் நீங்கள் பங்கு பெற வேண்டுமென்றால் "Export Seminar" என்று 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பவும்.
நன்றி.

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer

Comments