மத்திய அரசு மருத்துவர்கள் பயன்படுத்தும் 2 மற்றும் 3 ply முகக் கவசங்கள் ஏற்றுமதியை அனுமதித்திருக்கிறது. இதுநாள் வரை இந்த முகக் கவசங்கள் வரையறுக்கப்பட்டவை என்ற வகையின் கீழ் இருந்தவை. இந்த முகக் கவசங்கள் மட்டுமல்லாமல் மருத்துவர்கள் பயன்படுத்தும் கண்ணாடிகளும் முத்திரைகளும் வரையறுக்கப்பட்டவை என்ற வகையில் இருந்து விளக்கப்பட்டுள்ளன.
பல்வேறு நாடுகளில் இதற்கான தேவை அதிகமாக இருப்பதால் அதே நேரத்தில் இந்தியாவில் இதனுடைய உற்பத்தியும் அதிகமாக இருப்பதால் ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஒரு மாதத்திற்கு 4 கோடி முகக் கவசங்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி உண்டு மேலும் மருத்துவ மூக்கு கண்ணாடிகள் மற்றும் முகத்திரை ஆகியவை மாதம் ஒன்றுக்கு 20 லட்சம் என்ற அளவில் ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer
Comments
Post a Comment