இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சமூகத்தில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2019- 20 காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் சுமார் 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதிலும் குறிப்பாக கடலை எண்ணெய் ஏற்றுமதி இரு மடங்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கடந்த ஒரு வருடத்தில் மட்டும்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கடலை எண்ணெயில் சுமார் 87 சதவீதம் சீன மட்டுமே வாங்கி உள்ளது.
சீனாவிற்கு இந்திய கடல் எண்ணெயின் தேவை அதிகமாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
சோயா எண்ணெய் ஏற்றுமதி சுமார் 43 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து அதிக அளவில் சோயா எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய 3 நாடுகள் பூடான், கனடா மற்றும் அமெரிக்கா.
தேங்காய் எண்ணெயை ஏற்றுமதி சுமார் 15 சதவீதம் அளவிற்கு நல்லெண்ணெயை ஏற்றுமதி சுமார் 10% அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடுகு எண்ணெய், பருத்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய் போன்றவை எந்தவித உயர்வு தாழ்வு இல்லாமல் அதிக அளவில் இருக்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அரசு ரைஸ் பிரான் ஆயில் ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்தது.
இந்த ரைஸ் பிரான் எண்ணையை அதிக அளவில் இறக்குமதி செய்யும் முதல் நான்கு நாடுகள் அமெரிக்கா ஜப்பான் மலேசியா மற்றும் தாய்லாந்து.
எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer
Comments
Post a Comment