இங்கு அதிக அளவில் மலைத்தேன் கிடைக்கிறது. சுத்தமான தேன் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிக அளவில் ஏற்றுமதியில் லாபம் தரும் பொருட்களில் தேனும் ஒன்று. குழித்துறையில் இருந்து தேன் உள்நாட்டின் தேவைகளுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தப் பகுதி அதிக பனைமரங்கள் நிறைந்த பகுதி. பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பல்வேறு பொருட்களை மதிப்புக்கூட்டி பல நிறுவனங்கள் இங்கிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.
பனை மரங்களை தொடர்ந்து ரப்பர் மரங்களும் போது விலங்குகள் இங்கு உள்ளன என்கிறது ரப்பர் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எங்கள் பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் பங்குபெற - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
Comments
Post a Comment