இந்தியாவில் வாரியங்கள் ஏற்றுமதிக்கு எவ்வாறு உதவுகின்றன?

இந்தியாவில் வாரியங்கள் ஏற்றுமதிக்கு எவ்வாறு உதவுகின்றன?

இந்தியாவில் காபி வாரியம், டீ வாரியம், ரப்பர் வாரியம், புகையிலை வாரியம், நறுமண பொருட்கள் வாரியம், கயிறு வாரியம், பட்டு வாரியம் என்று பல்வேறு வகையான வாரியங்கள் உள்ளன.

ஏற்றுமதி வளர்ச்சி வாரியங்களை போலல்லாமல் இந்த வாரியங்கள் பல்வேறு வகையான பிரத்தியேக பொறுப்புகளை கொண்டுள்ளன.

உற்பத்தியை உறுதி செய்வது...

ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்கு வைப்பது....

தரத்தை மேம்படுத்துவது...
இவற்றையெல்லாம் தாண்டி சில பிரத்தியேக வாரி என்ற சிறப்பு பொறுப்புகளை கொண்டுள்ளது.

குறிப்பாக புகையிலை வாரியத்தின் அனுமதி இல்லாமல் நீங்கள் புகையிலை பயிரிட முடியாது.

ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும் certificate of origin என்ற சான்றிதழ் இந்த வாரியத்தின் மூலம் மட்டுமே வழங்கப்படும்.

ஒரு ஏற்றுமதி வாரியத்தின் உறுப்பினராக இல்லாத ஒருவர் கண்டிப்பாக அந்த வாரியத்தின் கீழ் வரும் பொருளை ஏற்றுமதி செய்ய முடியாது...

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer

Comments