இந்தியாவில் பல்வேறு ஏற்றுமதி வளர்ச்சி வாரியங்கள் உள்ளன கிட்டத்தட்ட 27 வளர்ச்சி வாரியங்கள் உள்ளன.
இந்த வளர்ச்சி வாரியங்களின் முக்கியமான மூன்று கொள்கைகள் என்னவென்றால் இந்திய ஏற்றுமதியை உலக அளவில் கொண்டு போய் சேர்ப்பது, ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவது, மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அரசுக்கும் பாலமாக இருப்பது.
இந்த வளர்ச்சி வாரியங்களின் ஒரு உறுப்பினராக சேராமல் கூட ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் அப்படி செய்தால் மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு மானியங்கள் அவருக்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை மேலும் வளர்ச்சி வாரியங்கள் அடிக்கடி நடத்தும் ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளர்கள் கூட்டம் போன்றவற்றில் பங்கேற்க இயலாது..
எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
Comments
Post a Comment