ஏலக்காய் ஏற்றுமதியில் கேரளா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே அதிக அளவில் கேரளாவில் மட்டும்தான் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் ஏலக்காய் பயிரிடப்படுகிறது. அங்கு பயிரிடப்படும் ஏலக்காயில் சுமார் 20 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி தரம் வாய்ந்த ஏலக்காய்.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் காய் பிடிக்கத் துவங்கி அறுவடை ஆரம்பமாகும். இந்த வருடம் நோய் தொற்று காரணமாக கேரளாவில் மக்கள் எந்த வேலைக்கும் அனுமதிக்கப்படவில்லை. கேரளாவில் பல இடங்களில் ஏலக்காய் செடிகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. எனவே வரும் காலத்தில் ஏழைகளின் விலை பெருமளவு உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. சுமார் 40 முதல் 50 சதவீதம் அளவிற்கு ஏலக்காய் மகசூல் குறையும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அடுத்த வருடம் ஏலக்காய் ஏற்றுமதி மிகவும் பின்தங்கும். கவுதமாலா போன்ற நமது போட்டி நாடுகள் இந்திய ஏற்றுமதி சந்தையை கைப்பற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
ஏற்றுமதி பயிற்சி வகுப்பு பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer
Comments
Post a Comment