காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள்.

காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள்.

காஞ்சிபுரம் என்றாலே நமக்கு பட்டு சேலைகள் என்பது ஞாபகத்திற்கு வரும்.  காஞ்சிப்பட்டு என்பது ஒரிஜினல் பட்டு என்பது நமக்கு தெரியும்.  பட்டு சேலைகள் உலகில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன ஆனால் ஏற்றுமதியாகும் எண்ணிக்கை என்பது மிக மிக குறைவு.


மலேசியா சிங்கப்பூர் இலங்கை நேபாளம் போன்ற நாடுகளில் அதிக அளவில் தென்னிந்திய கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழ்வதால் அங்கு பட்டுச் சேலைகளை விற்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.  ஆகவே அங்கு அதிக அளவில் பட்டுச் சேலைகளும் ஏற்றுமதியாகின்றன.

அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் நம்மவர்கள் இருந்தாலும் அதிக அளவில் பட்டு சேலைகளை அவர்கள் உடுத்துவது இல்லை.  திருமண நாள் அல்லது இந்தியத் திருமணத்திற்கு செல்லும் போது மட்டுமே பட்டுச் சேலைகளை உடுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது ஆகவே இது போன்ற வளர்ந்த நாடுகளில் பட்டுச் சேலைகளை விற்பது அதாவது ஏற்றுமதி செய்வது என்பது சற்று சவாலான விஷயம்.

கன்னியாகுமரியை பொருத்தவரை கடல் சார்ந்த இடம் என்பதால் அங்கிருந்து மீன் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கன்னியாகுமரியில் இருந்து கடல் சார்ந்த கைவினைப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer

Comments