99 சதவீத ஏற்றுமதிகள் கையில் வைத்திருக்கும் தமிழ்நாடு மற்றும் கேரளா.
தென்னை வாரியம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு சென்னை பொருட்கள் ஏற்றுமதி சுமார் 49 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று கூறியுள்ளது.
தென்னைநார் கழிவுகள், குஞ்சம் வைத்த பாய் விரிப்புகள், தென்னை நார் ஜவுளிப் பொருட்கள், தரைவிரிப்புகள், கயிறு போன்றவை அதிக அளவில் ஏற்றுமதியாகி உள்ளன.
ஒட்டுமொத்த கயிறு பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 18% குஞ்சம் வைத்த பாய் விரிப்புகள் மட்டுமே ஏற்றுமதியாகி உள்ளன.
இந்திய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட தென்னை பொருட்களின் மொத்த அளவில் 99% தூத்துக்குடி மற்றும் கொச்சின் துறைமுகம் வழியாகவே ஏற்றுமதியாகியுள்ளது என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.
இதன் மூலம் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 99% அளவு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer
Comments
Post a Comment