கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் சம்பாதிக்க ஒரு அருமையான வாய்ப்பு.


ஜுலை 1, 2020, முதல் ஆன்லைன் மூலமாக, வீட்டிலிருந்தபடியே, மொபைல் போன் மூலம் பல்வேறு வழிகளில் எப்படி சம்பாதிப்பது என்பதற்கான ஒரு ஆன்லைன் பயிற்சி நடைபெற உள்ளது..

இந்த பயிற்சியில் நீங்கள் கற்றுக் கொள்ளப் போவது:

1. மிக எளிமையாக எப்படி ஒரு வீடியோவை எடிட்டிங் செய்வது?

2. எடிட்டிங் செய்த வீடியோவை எப்படி உங்களுக்கென உருவாக்கப்பட்ட ஒரு யூடியூப் சேனலில் எப்படி அப்லோடு செய்வது?

3. எந்தெந்த மாதிரியான யூடியூப் சேனல் அதிகம் சம்பாதிக்கும்? அவற்றை எப்படி உருவாக்குவது?

4. உங்களால் தினமும் யூடியூப் வீடியோக்களை உருவாக்க முடியவில்லை என்றால் அடுத்தவர்கள் உருவாக்கிய வீடியோக்களை எந்த ஒரு காப்பிரைட் பிரச்சினையும் இல்லாமல் உங்கள் சேனலில் அப்லோட் செய்து சம்பாதிப்பது எப்படி?

5. இணையதளத்தில் காப்பிரைட் பிரச்சனை இல்லாமல் கிடைக்கும் போட்டோக்கள் வீடியோக்கள் மற்றும் இசையைக் கொண்டு எப்படி உலக அளவில் பல்வேறு மக்களும் பார்க்கும் விதமாக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிப்பது?

6. உங்களது தொழிலை யூடியூப் சேனல் மூலம் எப்படி வளர்த்தெடுப்பது? உங்களுக்கான வாடிக்கையாளர்களை எப்படி யூடியூப் சேனல் மூலம் அதிகப்படுத்துவது?

7. உங்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத விஷயங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் எப்படி ஒரு யூடியூப் சேனல் நடத்துவது?

8. ஒரு யூடியூப் சேனல் நடத்துவதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?

9. செய்தி தொலைக்காட்சி போல ஒரு யூடியூப் சேனலை நடத்துவது எப்படி?

10. முகம் காட்டாமல் பேசாமல் எப்படி ஒரு யூடியூப் சேனலை நடத்துவது?

ஒரு யூடியூப் சேனலை நடத்தும் போது செய்ய வேண்டியவை என்ன செய்யக்கூடாதவை என்ன என்பதைப் பற்றிய முழுமையான விளக்கங்களுடன் இந்த பயிற்சி இருக்கும்.


மேலும்.......

1. நீங்கள் ஒரு எழுத்தாளராக இல்லாவிட்டாலும்கூட நூற்றுக்கணக்கான புத்தகங்களை எப்படி எழுதுவது என்பது பற்றிய ஒரு விரிவான பயிற்சியும் இதில் அடங்கும்.

இதன் மூலம் நீங்கள் பல மின் புத்தகங்களை எழுதி பரம்பரை பரம்பரையாக அதில் இருந்து 70 சதவீதம் வரை ராயல்டி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

2. இந்தியாவில் இருந்து கொண்டே யூடியூப் சேனல் நடத்துவதன் மூலமாக அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் அமெரிக்க டாலர்களை எப்படி சம்பாதிப்பது என்பதற்கான பயிற்சியும் அடங்கும்.

3.  கோரா என்ற இணையதளம் மூலமாக கேள்வி கேட்பதன் மூலமும் பதில் சொல்வதன் மூலமும் நீங்கள் டாலர்களில் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது அதற்கான பயிற்சியும் இதில் அடங்கும்.

இந்தப் பயிற்சி 18 நாட்கள் நடைபெறும்.

தினம்தினம் உங்களுக்காக பாடங்கள் Google Classroom என்ற செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்படும்.

நீங்கள் நேரடியாக (Live) அந்த நேரத்தில் பங்கு பெற வேண்டியதில்லை.  காலை 10 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்களை மாலை 5 மணிக்கு கூட நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் நீங்கள் இந்த பயிற்சியில் பங்கு பெறலாம்.

இந்த பயிற்சியை முடித்த பின்பு ஏற்கனவே இப்பயிற்சி பெற்றவர்களின் வாட்ஸ்அப் குழுவில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.  அதன்மூலம் ஒருவருக்கொருவர் தங்களது யூடியூப் சேனல் மற்றும் மின் புத்தகங்கள் போன்றவற்றை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

எதிர்காலத்தில் எந்த ஒரு சந்தேகம் என்றாலும் இலவச ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பயிற்சியில் பங்கேற்பதற்கான கட்டணம் ரூபாய் 1500 மட்டுமே.

பயிற்சியில் பங்குபெற 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்.

Comments