ஆன்லைன் மூலம் பகுதி நேர தொழிலை ஆரம்பிப்பது எப்படி?

இந்த ஊரடங்கு காலம் நமக்கு இன்னொரு வருமானம் தேவை என்பதை உணர்த்தியிருக்கிறது.

ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆஃப்லைன் மூலமாகவோ ஒரு தொழில் இருந்தால் அதாவது இன்னொரு வருமானம் இருந்தால் நான் இந்நேரம் இவ்வளவு சங்கடப்பட்டு இருக்க வேண்டியதில்லை என்பது நமக்குத் தெரிந்திருக்கிறது.
தினமும் அதிக பட்சம் 30 நிமிடங்கள் நீங்கள் ஆன்லைனில் செலவிடுவதன் மூலம் ஒரு தொழிலை வளர்த்து எடுப்பதில் எப்படி என்பதை இந்த காணொளி விளக்குகிறது....


Comments

  1. View my blog,sir!
    https://gokulnath24.blogspot.com

    ReplyDelete
  2. Hi
    I am sumathi nambirajan achari
    I have studied Tamil pandit
    So...I can teach Tamil fluently....
    If anybody have interest...cantact me

    ReplyDelete

Post a Comment