புலம்பெயரும் தொழிலாளர்களால் நாம் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் சங்கடங்கள்..

எதிர்காலத்தில் நமது தொழில்துறை பெரிய பிரச்சினையை சந்திக்க உள்ளது.
இது பண ரீதியான பிரச்சனை அல்ல.
 அப்படி பணம் ரீதியிலான பிரச்சினைகளுக்கு மத்திய அரசு சில நிவாரணங்களை கொடுத்திருந்தாலும் புலம்பெயரும் தொழிலாளர்களால் உற்பத்தி என்பது இலக்கை எட்ட முடியாத சூழல் உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.
அந்தத் துறை, இந்தத் துறை என்று இல்லாமல் அனைத்து துறைகளிலும் வடமாநிலத் தொழிலாளர்களின் பங்கு என்பது நீக்கமற நிறைந்து உள்ளதால் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த போகிறது.
அது பற்றி விரிவாக இந்த காணொளியில் காணலாம்.

Comments