கன்சைன்மெண்ட் ஏற்றுமதி என்றால் என்ன? இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நாம் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை அனுப்பும் போது பெரும்பாலும் இந்த கன்சைன்மெண்ட் ஏற்றுமதி மூலம் அவை பெறப்படுகின்றன.
இந்த கன்சைன்மெண்ட் ஏற்றுமதி மூலம் செய்யப்படும் ஏற்றுமதிக்கு நமக்கு லாபம் கிடைக்குமா? அதிலுள்ள ஆபத்துக்கள் என்ன என்பது பற்றி விரிவாக இந்த காணொளி விளக்குகிறது.
Comments
Post a Comment