ஏற்றுமதிக்கு பொருளை தேர்வு செய்வதும்...உலக அளவில் மார்க்கெட்டிங் செய்வதும்...

ஏற்றுமதிக்கு பொருளை தேர்வு செய்வது எப்படி என்பது ஏற்றுமதியாளர்களுக்கு சவாலான விஷயம்.
எத்தனை பொருட்களை குறைந்த பட்சம் நாம் தேர்வு செய்யலாம்? அல்லது எத்தனை பொருட்களை அதிகபட்சம் நாம் தேர்வு செய்யலாம்? 
இறக்குமதியாளரிடம் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பது என்ன?
ஏற்றுமதியாளரிடம் இறக்குமதியாளர் எதிர்பார்ப்பது என்ன? நாம் தேர்வு செய்த பொருட்களை எப்படி உலக அளவில் மார்க்கெட்டிங் செய்வது? போன்ற பல்வேறு விஷயங்களை இந்த காணொளியில் காணலாம்

Comments

Post a Comment