கடந்த வருடம் ஏப்ரல் உடன் ஒப்பிடும்போது சுமார் 60 சதவீத வீழ்ச்சியை இந்திய ஏற்றுமதி கண்டிருக்கிறது.
முப்பது வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ஏற்றுமதி குறைந்து இருப்பது எதைக் காட்டுகிறது?
இந்திய ஏற்றுமதி எப்போது மீண்டு எழும்?
விரிவாக இந்த காணொளியில் காணுங்கள்
Comments
Post a Comment