ஒவ்வொரு ஏற்றுமதியாளருக்கும் வங்கி என்பது மிகப்பெரிய துணை. ஆனால் அந்த வங்கி இப்போது ஏற்றுமதியாளருக்கு பெரிய சுமையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த கஷ்டமான காலத்திலும் தன் வருமானமே முக்கியம் என்று வாங்கி நினைப்பது வேதனை தருகிறது.
ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் எப்படி வங்கிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கீழ்க்காணும் வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்..
https://youtu.be/BBmwOpQgs1w
Comments
Post a Comment