வித்தியாசமான பொருளை தேடுபவரா நீங்கள்?

இந்த உலகில் வித்தியாசமான பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  குறிப்பாக ஆராய்ச்சியாளர்கள் உலகத்தில் அதிக அளவில் கிடைக்காத பொருட்களை தேடிக்கொண்டு இருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக சென்னையை சார்ந்த திரு பொன்மணி என்பவர் இறக்குமதியாளர் அல்லது ஏற்றுமதியாளர் விரும்பும் எந்த பொருளையும் தேடி கொடுப்பார்.

ஒரு அபூர்வமான பொருளை தேடி கொண்டுவரும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார்.

தொடர்புக்கு
Mr. Ponmani M. R.
91-7418578739
magicexports@yahoo.com
Albert Einstein, Portrait

Comments