அமெரிக்க தரத்தில் உணவுப்பொருட்கள் விற்பனை வாய்ப்பு

SRK FOOD PRODUCTS என்ற நிறுவனம் திருவண்ணாமலையில் செயல்பட்டு வருகிறது.  இவர்கள் பல்வேறு உணவு பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.  அந்த பொருட்களை இந்தியா முழுவதும் டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படியில் வியாபாரம் செய்ய விரும்புகின்றனர்.

தரத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் அதே தரத்தில் இந்தியாவிலும் விற்பனை செய்ய விரும்புகின்றனர்.

அவர்கள் தயாரிக்கும் பொருட்களும் அதன் தரமும்:

தானியங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள்.
முழு மற்றும் பவுடர் வாசனை பொருட்கள்
மசாலா பொருட்கள்
எள் எண்ணெய்
நல்லெண்ணெய்

அனைத்தும் அமெரிக்க தரம் கொண்டது.
ஹீட் டிரீட்மென்ட் செய்யப்பட்டது
நன்கு சுத்தம் செய்யப்பட்டது.
நீண்ட நாட்கள் கெட்டுப்போகாதது
நல்ல தரத்துடன் நியாமான விலையில் கிடைக்கும்.

தொடர்புக்கு
SRK food products
Tiruvannamalai, Tamil Nadu
91-8754545254
srkfoodproduct@gmail.com


Comments