50% லாபத்தில் ஒரு தொழில்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல விற்பனை வாய்ப்புள்ள ஒரு பொருள் என்றால் அது செயற்கை நகைகள் என்பதில் சந்தேகம் இல்லை.

அரூர் நகரை சார்ந்த ஒரு நிறுவனம் பல்வேறு வகையான செயற்கை நகைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

மொத்த விற்பனைக்கு வாங்கி நீங்கள் சில்லறையில் விற்றால் குறைந்த பட்சம் 50% லாபம் கிடைக்கும்.

அவர்கள் தயாரிக்கும் சில பொருட்கள்.

காதணிகள்
செயின்கள்
வளையல்கள்
மணப்பெண் அலங்கார செட்

மேலும் பிரத்தியேக ஆர்டர்களையும் செய்து கொடுக்கின்றனர்.

தொடர்புக்கு
Annai Jew Making
Harur.
lourdubosco20@gmail.com
91-9600301626












Comments