கள்ளக்குறிச்சியை சார்ந்த எஸ் எஸ் என்டர்ப்ரைஸ்ஸ் என்ற நிறுவனம் பல்வேறுவிதமான மரத்தினால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்களை தயாரித்து உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
சுவாமி சிலைகள் மட்டுமல்லாமல், இயற்கை காட்சிகள், மிருகம், பறவை, மற்றும் மனிதர்கள் புகைப்படத்தை கொண்டு அதே போல மரச்சிலை தருகின்றனர்.
சிலை உயரம் 1 அடி முதல் 100 அடிகள் வரை செய்து கொடுக்கின்றனர்.
வாகை, மாவுலிங்கம், அத்தி, தேக்கு, போன்ற மரங்களில் அனைத்துவகையான சிலைகளையும் செய்து தருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் காளான் பொடி மற்றும் துணிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
தொடர்புக்கு
Contact details:
S S Enterprises
Kallakurichi
Tamil Nadu
91-9655611681
vk.malai4@gmail.com







Comments
Post a Comment