அதிக போட்டி இல்லாத தொழில் வாய்ப்பு.

போட்டி காரணமாகவே இன்று பல தொழில்கள் குறைந்த லாபத்தில் நடந்துகொண்டு உள்ளன.

ஆனால் இன்றும் சில பொருட்கள் அதிக போட்டி இல்லாமல், அதே நீரம் மக்கள் எந்த விலை கொடுத்தும் வாங்க தயாராக உள்ளனர்.  அப்படிப்பட்ட சில பொருட்கள் பற்றி நீங்கள் கீழே அறிந்து கொள்ளலாம்.
Clear Glass Bowl Beside Yellow Flower
இந்த நிறுவனத்தின் சில பொருட்களை பார்க்கும்போதே உங்களுக்கு இது தெளிவாக தெரியும்.

1.  சுருள் பாசியில் இருந்து தயாரிக்கப்பபட்ட சோப்பு, ஷாம்பு, மாத்திரைகள், சாக்லேட் மற்றும் பல பொருட்கள்.

2. ஐம்பதுக்கும் மேற்பட்ட தேன் வகைகள் (குங்குமப்பூ தேன், ஆப்பிள் தேன், ஆரஞ்சு தேன் மற்றும் பல வகை தேன்)

3. காஷ்மீர் குங்குமப்பூ.

4. மூங்கில் பொருட்கள்.

5. முருங்கையில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள்.

மற்றும் பல

இந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள

Mr. Karthikeyan.
Pondicherry
Phone - 91-8608670474, 91-8925114864
WhatsApp - 8925114864

Comments