#1 தரசான்றிதழ் பெற்ற நிறுவனத்திடம் இருந்து ஒரு டிஸ்ட்ரிபியூஷன் தொழில் வாய்ப்பு

சின்மேக்ஸ் குளோபல் ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனம் பல்வேறு முதல் தரமான பொருட்களை தயாரித்து உள்நாட்டில் விற்பனை செய்து வருகிறது.  இவர்கள் பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது.  சிங்கப்பூரில் இவர்களுக்கு சொந்தமாக அலுவலகம் உள்ளது. தற்போது கீழ்கண்ட பொருட்களுக்கு மாவட்ட வாரியாக டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நியமிக்க உள்ளனர்.  குறைந்த முதலீட்டில் நல்ல தரமான பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பு இது.

இவர்கள் தயார் செய்யும் பொருட்கள்:

1.  சுத்தமான, கெமிக்கல் கலக்காத தேங்காய் எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைகளில் தயாராகும் குளியல் சோப்புகள்.

2. கெமிக்கல் கலக்காத தேங்காய் எண்ணெய்.

3. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்.

4.  சலவை பொருட்கள் மற்றும் பல.

தொடர்புக்கு

M/s. Cinmax Global Products
Mr. C. Manivannan
Cinmax Global Products
Trichy

cinmax100@gmail.com
91-948861000
91-948862000










Comments