வீட்டில் இருந்தபடியே இணையத்தளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?

வீட்டில் இருந்தபடியே இணையத்தளம் மூலம் அல்லது மொபைல் செயலி மூலம் தினமும் 30 நிமிடங்கள் உங்கள் உழைப்பை செலுத்துவதன் மூலம் சுமார் ஒரு வருட காலத்தில் மாதம் 6000 ருபாய் முதல் 8000 ருபாய் வரை தொடர்ந்து பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை விளக்கும் ஒரு நாள் கருத்தரங்கு சென்னையில் நடைபெற உள்ளது. அந்த கலந்தாய்வில் கீழ்காணும் ஐந்து வகையான பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை பயிற்றுவிக்க இருக்கிறோம்.

1. YouTube:


யூடுயூப் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் மூலம் விடீயோக்களை பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்.

உங்களால் வீடியோ உருவாக்க முடியவில்லை என்றாலோ அல்லது அதற்கு நேரம் இல்லை என்றாலோ மற்றவர்கள் உருவாக்கிய விடீயோக்களை நீங்கள் எந்த ஒரு காபிரைட் பிரச்சனை இல்லாமல் எப்படி உபயோகித்து பணம் சம்பாதிக்கலாம் என்பதும் விளக்கி சொல்லப்படும்.

2. E-BOOK 


நீங்கள் ஒரு எழுத்தாளராக இல்லாவிட்டாலும் மிக எளிய வழிமுறைகளை பயன்படுத்தி எப்படி சுமார் 100 புத்தகங்களை எழுதி பணம் சம்பாதிக்க முடியும் என்பதை விளக்கும் பயிற்சி.

காப்பிரைட் பிரச்சனை இல்லாத வகையில் மற்றவர்கள் எழுதிய புத்தகங்களை நீங்கள் எப்படி உபயோகப்படுத்தி பணம் சம்பாதிக்கலாம் என்றும் விளக்கப்படும்.

3. BLOG 


Youtube மூலம் சம்பாதிப்பதை விட 10 மடங்கு அதிகமாக blog சம்பாதிக்க மோடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?  Blog மூலம் நீங்கள் எப்படி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சம்பாதிக்கலாம் என்பதை விரிவாக விளக்கி சொல்கிறோம்.

4. Video Course 


இணையதளத்தில் உங்கள் வீடியோ கோர்ஸ் பதிவேற்றம் செய்து நீங்கள் மாதம் பல்லாயிரம் டாலர்கள் சம்பாதிக்கலாம்.  இலவச ரோபோ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நீங்கள் அமெரிக்கன் இங்கிலீஷில் வீடியோ உருவாக்கி அதை கோர்ஸாக வடிவமைத்து உலகம் முழுவதும் விற்பனை செய்வது எப்படி என்பதை விளக்கி சொல்லி தருகிறோம்.

5.  Affiliate Marketing


இணையம் மூலம் ஒருவர் இந்தியாவில் இருந்தபடியே அமெரிக்காவில், அமெரிக்க நிறுவன பொருட்களை விற்பதன் மூலம் மிக சுலபமாக டாலர்களில் சம்பாதிக்கலாம்.  இந்த வழிமுறைகள் உங்களுக்கு விரிவாக விளக்கமாக சொல்லித்தரப்படும்.

6.  ஆன்லைன் மூலம் உங்கள் பொருள் அல்லது சேவையை நீக்கினால் எப்படி இலவசமாக உலகம் முழுவதும் விளம்பரம் செய்யமுடியும் என்பதையும் பணம் செலுத்தி எப்படி விளம்பரம் செய்ய முடியும் என்பதையும் விளக்கும் பயிற்சி போனஸாக கிடைக்கும்.

இந்த கோர்ஸ் கட்டணம் ருபாய் 2500 மட்டுமே.

இதில் பங்கேற்க 9043441374 என்ற எண்ணுக்கு whatsapp அனுப்பவும்.


Comments