ஏற்றுமதி பயிற்சி வகுப்பு

ஏற்றுமதி கலந்தாய்வுக் கூட்டத்தில் நாம் விரிவாக கற்றுக் கொள்ளப் போவதை கீழே காணலாம்.

1.  ஏற்றுமதி நிறுவனத்திற்கு பெயர் வைப்பது முதல் ஏற்றுமதி உரிமம் பெறுவது வரை....

2.  ஏற்றுமதி வளர்ச்சி வாரியங்களை எப்படி ஒரு ஏற்றுமதியாளர் முழுமையாக பயன்படுத்தி பலன் பெறுவது என்பது பற்றிய முழு விவரங்கள்.....

3.  ஏற்றுமதியில் பல்வேறு வகையான பணம் பெறும் முறைகள் மற்றும் அதன் சாதக பாதகங்கள்....

4.  ஏற்றுமதி ஆவணங்களை பற்றிய முழு விபரம் மற்றும் ஆவணங்களை கையாளும் வழிமுறைகள்....

5.  ஏற்றுமதியில் கொட்டேஷன் தயார் செய்யும் முறை (பயிற்சியுடன்)....

6.  ஏற்றுமதியில் காப்பீட்டின் பங்கு....

7.  இறக்குமதியாளரின் நம்பகத்தன்மையை எப்படி முன்பே அறிந்து கொள்வது போன்ற விவரம்....

8.  ஏற்றுமதிக்கான பொருள் தேர்வு செய்வது எப்படி?.. 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை வெவ்வேறு முதலீட்டில் என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என்பது பற்றிய முழு விவரம்..

9.  நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருளுக்கான இறக்குமதியாளரை எப்படி கண்டுபிடிப்பது?

10.  ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டு வழிகளிலும் இறக்குமதியாளரை ஈர்க்கும் வழிமுறைகள் பற்றிய விரிவான விளக்கம்....

11.  ஒவ்வொரு நபரும் தங்களது ஏற்றுமதி சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் பொருட்டு கடைசி இரண்டு மணி நேரம் கேள்வி பதில் காகவே ஒதுக்கப்படும்...

12.  பாதுகாப்பாக இறக்குமதி செய்யும் வழிமுறைகள்....

13.  பல்வேறு நாடுகளில் அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை கண்டறியும் வழிமுறைகள்...

மற்றும் பல....

ஏற்றுமதி கையேடு, குறிப்பெடுக்க புத்தகம் மற்றும் பேனா, தண்ணீர், காலை மாலை தேநீர் மற்றும் பிஸ்கட்டுகள், மதிய உணவு உட்பட இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் இரண்டாயிரம் மட்டுமே...

பயிற்சி காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்..

பயிற்சி முடிந்த பிறகு நமது youtube சேனல் மற்றும் முகநூல் பக்கம் மூலமாக ஏற்றுமதி ஆர்டர்கள் ஏதேனும் வந்தால் இந்த பயிற்சியில் பங்கேற்ற அவர்களுக்கே அது வழங்கப்படும்...

எதிர்காலத்தில் எந்த சந்தேகம் என்றாலும் எங்களை போனிலோ அல்லது இமெயில் மூலமாகவோ தொடர்பு கொண்டு நிவர்த்தி பெறலாம் அதற்கு இயக்கத்திலும் எந்த ஒரு கட்டணமும் பெறப்படமாட்டாது...

அடுத்த பயிற்சி வகுப்பு நடைபெறும் இடங்கள்:

1. செப்டம்பர் 8,  2019, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் ஏற்றுமதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும்.

2. செப்டம்பர் 15, 2019, ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் ஏற்றுமதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும்.

இந்தப் பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றால் சென்னை அல்லது திருச்சி Export seminar (ஏற்றுமதி கலந்தாய்வு கூட்டம்) என்று குறிப்பிட்டு 9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸப் அனுப்பவும்.

நன்றி!

Comments